Tamil House Names
Today I have done the Bhoomi Pooja to my house construction.
என் விட்டின் பெயருக்காக நான் கண்டுபிடித்த பெயர்கள். - The names that I found for my house.
அறிவகம் - House of intelligence - அறிவாற்றல் நிறைந்த இடம்
அறிவாலயம் - House of intelligence - அன்பான வீடு
அன்பகம் - House of Love - அன்பான வீடு
கமலாலயம் - Lotus like bright house - தாமரை போன்ற பிரகாசமான வீடு
குறளகம் - Kural an Tamil couplets like short and sweet place - குறள் போன்ற சிறிய தெளிவான இடம்
நேயகம் - House of Love - அன்பான வீடு
நிறைவகம் - House of satisfaction - நிறைவான மகிழ்வை தருமிடம்
அருளகம் - Shining as the sun; brilliant or Graceful place - அருள் ஆளும் இடம்
இன்ப நிலையம் - Lovable place - இன்பமான இடம்
குருஞ்சி பூங்கா - Rarest place - காணதர்கரிய இடம், குறுஞ்சி பூ பூக்கும் பூங்காவை போன்ற இடம்
மழலை தோட்டம் - House of kids - குழந்தைகளின் தோட்டம்
இன்ப பூங்கா - House of happiness - இன்ப தோட்டம்
மகிழ்ச்சி பூங்கா - House of happiness - இன்பம் பொங்கும் இடம்
அமைதி இல்லம் - House of peace - அமைதியான இடம்
மகிழ்க்குடில் - House of happiness - இன்பமான இடம்
எழிலகம் - Beautiful house - அழகான வீடு
தமிழ் குடில் - Tamil language living place (oldest living language) - தமிழ் வாழும் வீடு
இளையவன் குடில் - Place of modest - சிறியவனின் சிறிய வீடு
அண்டம் - Universe - அனைத்தும் அடங்கிய இடம்
சூரிய வீடு - House of Sun - ஞாயிருவின் வீடு
அரண்மனை - Palace அரசன் வாழும் இடம்
மாளிகை - Bungalow - மிகபெரிய வீடு
ஆலயம் - House or Temple - ஆலயம் என்றால் வீடு என்பது பொருள்
சிவாலயம் - Siva's House - சிவாவின் வீடு என்பது சிவாலயம்
கனவு இல்லம் - Dream House
My dream house will have all the characteristics of chettinadu style, here is one of the great entrance I'm considering for my house:

No comments:
Post a Comment